Kural

திருக்குறள் #334
குறள்
நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்
குறள் விளக்கம்
உடலின் இயல்பை ஆழ்ந்து சிந்தித்து உணரப் பெறுவோமானால் உயிர் வாழும் உடல், நாள் என்று அளக்கப்படும் ஒரு கால அளவு போல தன்னைக் காண்பித்து, அறுக்கும் வாளின் வாயில் உள்ளது என்று தெளிவாய் விளங்கும்.