Kural

திருக்குறள் #318
குறள்
தன்உயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்?
குறள் விளக்கம்
உயிராகிய தனக்கு, பிறரது துன்பச் செயல்களால் துன்பம் தோன்றுவதை அனுபவபூர்வமாக அறிபவன் உடல் மாறினாலும் அழியாமல் இருக்கின்ற மற்ற உயிர்களுக்கு தான் துன்பம் தரும் செயல்களை எந்தக்காரணத்தை முன்னிட்டு செய்கிறானோ?! புரியவில்லை.
குறள் விளக்கம் - ஒலி