Kural

திருக்குறள் #319
குறள்
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்
குறள் விளக்கம்
பகலின் முற்பகுதியில் மற்றவர்களுக்கு துன்பம் அளிக்கும் செயல்களைச் செய்தால், அத்துன்பச் செயல்களின் எதிர்விளைவானது பகலின் பிற்பகுதியில் துன்பச் செயல்களைச் செய்தவருக்குத் தாமாகவே வந்துவிடும்.
குறள் விளக்கம் - ஒலி