Kural

திருக்குறள் #317
குறள்
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்
மாணாசெய் யாமை தலை
குறள் விளக்கம்
மனம் அறிந்து நற்பண்புக்கு எதிரான செயல்களை அணுவளவும் ஒருபொழுதும் யாருக்கும் செய்யாமலிருப்பதே மேலான அறமாகும்.
குறள் விளக்கம் - ஒலி