Kural

திருக்குறள் #303
குறள்
மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய
பிறத்தல் அதனான் வரும்
குறள் விளக்கம்
வெகுளுதலை (கோபத்தை) எவரிடத்தும் அவர் செய்த தவறைப் பொறுத்து மறந்து விடுதல் நல்லது. அக்கோபத்தினால் பலருக்குத் துன்பங்கள் பல தோன்றி தொடர்ந்து வருத்தி வரும்.
குறள் விளக்கம் - ஒலி