Kural

திருக்குறள் #282
குறள்
உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்
குறள் விளக்கம்
பிறரது பொருளை அவருக்குத் தெரியாமல் கவரவேண்டும் என்று மனதில் நினைப்பதுவும்கூட பெருங்கேட்டை உண்டுபண்ணி விடும்.
குறள் விளக்கம் - ஒலி