Kural

திருக்குறள் #281
குறள்
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
குறள் விளக்கம்
அறிஞர்களால் பழிக்கப்படாமல் இருக்க விரும்புபவன் எந்தப் பொருளையும் ஏமாற்றிக் கவரும் எண்ணமில்லாத நற்பண்பினால் தன்னுடைய உள்ளத்தைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.
குறள் விளக்கம் - ஒலி