Kural

திருக்குறள் #260
குறள்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
குறள் விளக்கம்
எந்த உயிரையும் கொல்லாதவனை, புலால் உணவை அறவே ஒதுக்கியவனை அனைத்து உயிர்களும் கை குவித்து வணங்கும்.