Kural

திருக்குறள் #258
குறள்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்
குறள் விளக்கம்
அறியாமையிலிருந்து விடுபட்ட தெளிந்த அறிவாகிய பார்வையை உடையவர், உயிரிடமிருந்து விடுபட்ட (பிணமாகிய) மாமிசத்தை உண்ணமாட்டார்கள்.