Kural

திருக்குறள் #256
குறள்
தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்
குறள் விளக்கம்
மக்கள் உண்பதற்காக உயிர்களை அழிக்காமல் இருப்பார்களானால், விலைக்கு புலாலை விற்பவர் எவரும் இருக்கமாட்டார்கள்.