Kural

திருக்குறள் #221
குறள்
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து
குறள் விளக்கம்
ஏழை மக்களுக்கு மிகத் தேவையான ஒன்றை அன்புடன் வழங்குவதே ஈகையாகும் (சிறந்த தானமாகும்). ஏழைமக்களைத் தவிர மற்றவர்களுக்கு வழங்குவதெல்லாம் பிற்காலத்தில் பெறப்படும் பயனிக் கருத்தில் கொண்டுள்ள சுயநலத்தன்மையை உடையதாகும்.
குறள் விளக்கம் - ஒலி