Kural

திருக்குறள் #218
குறள்
இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன்அறி காட்சி யவர்
குறள் விளக்கம்
(தனது) கடமையை நன்கு அறிந்த, பொதுநலப் பார்வை உடையவர், செல்வம் இல்லாத (அல்லது குறைந்த) காலத்திலும் பொதுநலம் புரிவதற்கு தளரமாட்டார்.
குறள் விளக்கம் - ஒலி