Kural

திருக்குறள் #216
குறள்
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின்
குறள் விளக்கம்
பிறர் நன்மையை விரும்பி உதவி புரிகின்றவனிடம் செல்வம் (சென்று) அடையுமானால் (அது) அனைவருக்கும் பயனைத் தரும் மரமானது ஊருக்குள் கனிகளைத் தருவதற்கு நிகராகும்.
குறள் விளக்கம் - ஒலி