Kural

திருக்குறள் #21
குறள்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
குறள் விளக்கம்
உயர்ந்தவற்றுள் உயர்ந்தவற்றை விரும்புகின்ற அறநூல்கள், சீரிய தவ ஒழுக்கத்திலே நிலைத்து நிற்கின்ற, உலக இன்பங்களை நீக்கியவர்களுடைய பெருமையினை உறுதியுடன் அறிவிக்கக் கடமைப்பட்டனவாகும்.