Kural

திருக்குறள் #199
குறள்
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
குறள் விளக்கம்
தவறாகப் புரிந்துகொள்வதினின்று விடுபட்ட அறிவாகிய பார்வையை உடையவர் பொருளற்ற சொற்களை மறந்தும் கூறமாட்டார்.
குறள் விளக்கம் - ஒலி