Kural

திருக்குறள் #197
குறள்
நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று
குறள் விளக்கம்
நற்பண்புகள் நிறைந்த அறிஞர், இன்பம் தராத சொற்களை சொன்னாலும் சொல்லட்டும் அது குற்றமன்று. ஆனால் அவர் பயனற்ற சொற்களைச் சொல்லாமலிருந்தால் அது சாலச் சிறந்தது.
குறள் விளக்கம் - ஒலி