Kural

திருக்குறள் #196
குறள்
பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்
குறள் விளக்கம்
பயனற்ற சொற்களை பலமுறை கூறுகின்றவனை மனிதர் என்று எண்ணத்தகாது; (அவனை) மனிதர்களுள் பதர் என்று அறிந்துகொள்க.
குறள் விளக்கம் - ஒலி