Kural

திருக்குறள் #195
குறள்
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்
குறள் விளக்கம்
பயனற்ற சொற்களை நற்பண்புகளை உடையவர் சொன்னால் அவரது மேன்மையும் சிறப்பும் அப்பொழுதே அவரிடத்திலிருந்து விலகிவிடும்.
குறள் விளக்கம் - ஒலி