Kural

திருக்குறள் #191
குறள்
பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
குறள் விளக்கம்
அறிவுடைய அனைவரும் வெறுப்படையும் வண்ணம் பயனற்ற சொற்களைச் சொல்பவன் அறிஞர், அறிஞரல்லாதவர் அனைவருடைய ஏளனத்திற்கும் ஆளாவான்.
குறள் விளக்கம் - ஒலி