Kural

திருக்குறள் #183
குறள்
புறம்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்
குறள் விளக்கம்
பிறரைக் காணாதபொது இகழ்ந்து பேசி, கண்டபோது பொய்யாகப் புகழ்ந்து பேசி (ஒருவன்) உயிருடன் வாழ்வதைக் காட்டிலும், உயிர்விடுதல், அறநூல்கள் அருளுகின்ற (உபதேசிக்கின்ற) புண்ணியத்தின் ஆக்கமான இன்பத்தைக் கொடுக்கும்.
குறள் விளக்கம் - ஒலி