Kural

திருக்குறள் #181
குறள்
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது
குறள் விளக்கம்
ஒருவன் அறம் (என்ற சொல்லையும் கூட) சொல்லாமல், அறத்திற்கு மாறானவற்றை (பாவங்களைச் செய்தாலும், பிறர்குறை கூறாத பண்புடையவன் என்று உலக மக்களால் கூறப்படுதல் நன்மை பயக்கும்.
குறள் விளக்கம் - ஒலி