Kural

திருக்குறள் #178
குறள்
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்
குறள் விளக்கம்
ஒருவனுக்கு (குறைந்துபோகும் தன்மையுள்ள செல்வமானது) குறைந்து போகாதிருப்பதற்குக் காரணம் எது என்று ஆராய்ந்து பார்த்தால் பிறர் விரும்புகின்ற, அடைந்துள்ள பொருளை, (செல்வத்தை)க் கனவிலும் விரும்பாமலிருக்கின்ற நற்பண்பாகும்.
குறள் விளக்கம் - ஒலி