Kural

திருக்குறள் #14
குறள்
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
குறள் விளக்கம்
மழைநீர் எனப்படும் வரவின் செழிப்பு குறைந்துவிட்டால் உழவர்கள் ஏரினால் உழவுத் தொழிலினைச் செய்யமாட்டார்கள்.