Kural

திருக்குறள் #137
குறள்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
குறள் விளக்கம்
முறையாக வாழ்பவர் மேலான நன்மை அடைந்தே தீருவர்; முறையாக வாழாதவர் தனக்குத் துன்பம் தரும் பெரும் பழியினை (பாபத்தை) அடைந்தே தீருவர்.
குறள் விளக்கம் - ஒலி