குறள்
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து
குறள் விளக்கம்
மனவலிமை உடையவர்கள் பெரியோர்கள் இழித்துக் கூறுகின்ற செயல்பாடுகளின் தீய விளைவுகளாகிய குறைகளை ஆழ்ந்து அறிந்து, அவர்கள் போற்றிக் கூறும் செயல்களைக் குறைவில்லாமல் கடைப்பிடிப்பார்கள்.