Kural

திருக்குறள் #121
குறள்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
குறள் விளக்கம்
(ஒருவனை) அடக்கமாகிய அறமானது, தேவருலகத்தில் அதாவது இன்பத்தில் உறுதியாகச் சேர்க்கும். அடங்காமையாகிய பாவமானது கொடும் நரகத்தில் விரைந்து செலுத்திவிடும்.
குறள் விளக்கம் - ஒலி