Kural

திருக்குறள் #122
குறள்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு
குறள் விளக்கம்
(ஒருவன்) அடக்கத்தினை உறுதிப் பொருளாகக் கருது (கடைப்பிடிப்பதன் வாயிலாக அழியாமல் அன்புடன்) பாதுகாப்பானாக. (மனித உடலில் வாழும்) ஆன்மாவிற்கு, அவ்வடக்கத்தைக் காட்டிலும் (இன்பத்தை) ஆக்கித்தருவது (வேறெதுவும்) இல்லை.
குறள் விளக்கம் - ஒலி