Kural

திருக்குறள் #12
குறள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
குறள் விளக்கம்
உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை உண்டாக்குவதும் கொடுப்பதும், உண்பவர்களுக்கு தானும் உணவாக ஆவதுவும் மழையே (நீரே) யாகும்.