Kural

திருக்குறள் #119
குறள்
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்
குறள் விளக்கம்
நடுவுநிலைமையாவது மனத்தினிடத்து உறுதியாக கோணுதல் இல்லாமையாகும். (அதைப்) பெற்றால், சொல்லினிடத்து கோணுதல் இல்லாததாம்.