Kural

திருக்குறள் #117
குறள்
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
குறள் விளக்கம்
அறத்தின் கண் நடுவுநிலைமையாக (நின்று) தங்கியவனது (அறிவில்லாதவர்கள் தாழ்வாகக் கருதும்) வறுமையை, உயர்ந்தோர் (அறிவினாலும் பண்பினாலும் உயர்ந்தவர்கள்) (வறுமையென்று) தாழ்வாகக் கருதமாட்டார்கள்.