Kural

திருக்குறள் #108
குறள்
நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
குறள் விளக்கம்
ஒருவர் நமக்குச் செய்யும் நன்மையை மறந்துவிடுவது அறம் (புண்ணியம்) ஆகாது. நன்மையல்லாதவற்றை பிறர் நமக்குச் செய்திருப்பின் செய்த பொழுதே மறந்துவிடுவது அறமாகும்.
குறள் விளக்கம் - ஒலி