Kural

திருக்குறள் #106
குறள்
மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
குறள் விளக்கம்
அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் குறைகள் இல்லாதவருடைய நட்புறவை மறக்கலாகாது. துன்பம் வந்த நேரத்தில் தனக்கு உதவி புரிந்தவரது நட்பினை விடக்கூடாது.
குறள் விளக்கம் - ஒலி