Kural

திருக்குறள் #1059
குறள்
ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை?
குறள் விளக்கம்
இரந்து பொருளைப் பெற விரும்புபவர் இல்லாதபோது, கொடுப்பவருக்கு என்ன புகழ் (பெருமை) உண்டாகும்?!