Kural

திருக்குறள் #1037
குறள்
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும்
வேண்டாது சாலப் படும்
குறள் விளக்கம்
ஒரு பலம் புழுதியானது கால்பலம் ஆகும் அளவிற்கு (நிலத்தை) உழுது காயவிட்டால் ஒரு பிடி எருவும் இடத் தேவைப்படாமல் (அந்நிலத்தில்) பயிர் நங்கு செழித்து விளையும்.