Kural

திருக்குறள் #1034
குறள்
பலௌடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுஉடை நீழ லவர்
குறள் விளக்கம்
நெற்கதிர்களை உடைய, வறுமையால் வருந்தியவருக்கு உதவும் தன்மையுடன் கூடீய உழவர், பல (வேந்தவர்களின்) குடை நிழலாக விளங்கும் இந்த பூமி முழுவதையும் தன்னுடைய குடையின் கீழ் காணவல்லவர் ஆவார்.