Kural

திருக்குறள் #1032
குறள்
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
குறள் விளக்கம்
உழவுத்தொழிலைச் செய்பவர், உழவைச் செய்யாமல் பிற தொழில்களில் ஈடுபடுவோர் எல்லோரையும் தாங்குகின்ற காரணத்தினால் உலகத்தாராகிய தேருக்கு அச்சாணியாக (விளங்குகிறார்).