Kural

திருக்குறள் #103
குறள்
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது
குறள் விளக்கம்
(நாம் ஒருவருக்கு ஓர் உதவியைச் செய்தால் அவர் நமக்கு வேறோரு உதவியைச் செய்வார் என்று பயனை) ஆராய்ச்சி செய்யாமல் செய்த உதவியின் பின் விளங்கும் அன்பினை ஆராய்ந்து பார்த்தால் (அவ்வுதவியினால் அடைந்த நன்மையானது) கடலைக்காட்டிலும் பெரியதாகும்.
குறள் விளக்கம் - ஒலி