Kural

திருக்குறள் #1015
குறள்
பிறர்பழியும் தழ்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபது என்னும் உலகு
குறள் விளக்கம்
பிறருக்கு ஏற்படும் பழியையும் தமக்கு ஏற்படும் பழியையும் (சமமாக எண்ணி) நாணமடைபவர், நாண் என்றும்பண்பிற்கு உறைவிடம் (என்று) பெரியோர் கூறுவர்.