Kural

திருக்குறள் #1014
குறள்
அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல்
பிணிஅன்றோ பீடு நடை
குறள் விளக்கம்
நற்பண்புகள் நிறைந்தவருக்கு நாணமுடையமை அணிகலன் அன்றோ! அந்த நாணமானது இல்லையெனில் (அச்சான்றோர்) பெருமிதத்துடன் நடக்கின்ற நடையனது (காண்பவர்க்கு) நோயைப் போன்று விரும்பத்தகாததாகும்.