Kural

திருக்குறள் #101
குறள்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
குறள் விளக்கம்
பிறர் தனக்கு உதவு செய்யாவிட்டாலும் ஒருவன் தான் பிறருக்கு செய்த நன்மைக்கு மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் ஈடாகக் கொடுத்தாலும் இணையாகாது.
குறள் விளக்கம் - ஒலி