Kural

திருக்குறள் #1
குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
குறள் விளக்கம்
எழுத்துக்கள் அனைத்தும் ‘அ’ என்னும் எழுத்தை முதலாக (காரணமாக) உடையன. அது போல உலகமனைத்தும் கடவுளை முதலாக (காரணமாக) உடையதே ஆகும்.
குறள் விளக்கம் - ஒலி