குறள்
புகழ்இன்றால்; புத்தேள்நாட்டு உய்யாதால்; என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை?
குறள் விளக்கம்
(மானத்தை விட்டு) தன்னை அவமதிப்பவர் பின்னால் ஒருவன் சென்று நிற்கின்ற நிலையானது, இவ்வுலகில் புகழைத் தராது, மறுமையிலும் தேவருலகில் கொண்டு சேர்க்காது. (இதனால்) வேறு என்ன பயன்?