Kural

திருக்குறள் #964
குறள்
தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
குறள் விளக்கம்
(குடியில் பிறந்த) மனிதர் தம்முடைய உயர்ந்த ஒழுக்கநெறியிலிருந்து (பிறழ்ந்து) தாழ்ந்த நிலையை அடையும்போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிருக்கு ஒப்பாவர்.