Kural

திருக்குறள் #83
குறள்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
குறள் விளக்கம்
நாள்தோறும் தன் இல்லத்தை நோக்கி வந்த விருந்தினரை அன்புடன் வரவேற்று இடமும், உணவும் தருபவனுடைய குடும்ப வாழ்க்கையானது வறுமையால் வருந்திக் கெடுவது இல்லை.