Kural

திருக்குறள் #360
குறள்
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
குறள் விளக்கம்
(மெய்யுணர்வில் முதிர்ச்சி பெற்ற உள்ளத்தை உடைய உயிருக்கு) விருப்பு, வெறுப்பு, அறியாமை எனப்படும் இந்த மாசுகள் மூன்றினுடைய பெயரும் (கூட) அடியோடு நீங்கிவிடுவதால் (அந்த மூன்றினுடைய விளைவுகளாகிய) வினைப்பயன்கள் முற்றிலும் அழிந்துபட்டுப் போகும்.
குறள் விளக்கம் - ஒலி