குறள்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்
குறள் விளக்கம்
இயன்ற வரையிலும், தன்னால் முயன்று செய்யக்கூடிய வழிகளில் எல்லாம் நற்செயல்களை இடைவிடாமல் (நிறுத்திவிடாமல்) செய்வதற்குரிய மனம், பேச்சு, உடல் உறுப்புகள் ஆகிய கருவிகளால், முழுமையாக நன்றாகச் செய்ய வேண்டும்.