Kural

திருக்குறள் #252
குறள்
பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு
குறள் விளக்கம்
பொருளை மதிக்காதவருக்கு பொருளை ஆள (நீங்காவண்ணம் பயன்படுத்த) இயலாது. அதைப்போலவே அருளை ஆளுதல் (அருளின் பயனாகிய மன அமைதியடைதல்) புலாலைப் புசிப்பவருக்கு இயலாது.