Kural

திருக்குறள் #23
குறள்
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
குறள் விளக்கம்
இவ்வுலகில் வாழ்ந்திருக்கும் காலத்திலேயே நிலையான பேரின்பம், நிலையற்ற சிறு இன்பம் ஆகியவற்றைப் பகுத்து தெள்ளத் தெளிவாக ஆராய்ந்து நிவ்ருத்தி தர்மம் எனப்படும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்களுடைய பெருமையே உலகில் மிகச் சிறந்ததாக விளங்கிக் கொண்டிருக்கிறது.