Kural

திருக்குறள் #958
குறள்
நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்
குறள் விளக்கம்
நற்குடியில் பிறந்தவனிடத்தில் அன்பின்மை தோண்றினால் அவனுடைய குலத்தைப் பற்றி ஐயப்பட நேரிடும்.