Kural

திருக்குறள் #957
குறள்
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
குறள் விளக்கம்
நற்குடியில் பிறந்தவரிடத்தில் குற்றமானது (தான் சிறிதேயாயினும்) வானத்தில் உள்ள நிலவில் தோன்றும் களங்கம் போன்று (பலரும் அறியும் வண்ணம் ஓங்கித் தோன்றும்.